Recent Post

6/recent/ticker-posts

ஆடவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 300+ ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதல் இந்திய அணி / First Indian team to win by 300+ runs in men's ODI cricket

  • இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக திருவனந்தபுரத்தில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
  • இதன் மூலம் ஆடவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 300+ ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதல் அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.
  • இந்தியா vs இலங்கை - 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி - 2023
  • நியூஸிலாந்து vs அயர்லாந்து - 290 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து வெற்றி - 2008
  • ஆஸ்திரேலியா vs ஆப்கானிஸ்தான் - 275 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி. வெற்றி - 2015
  • தென் ஆப்பிரிக்கா vs ஜிம்பாப்வே - 272 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி - 2010
  • தென் ஆப்பிரிக்கா vs இலங்கை - 258 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி - 2012
  • இந்தியா vs பெர்முடா - 257 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி - 2007

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel