அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் உள்ள ஹாரிஸ்கவுண்டி சிவில் நீதிமன்றத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கிய பெண், நீதிபதியாக பதவி ஏற்று உள்ளார். அவரது பெயர் மன் பிரீத் மோனிகா சிங்.
இவர் கடந்த 20 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றினார். அவர் ஏராளமான முக்கிய வழக்குகளில் வாதாடி வெற்றி பெற்றுள்ளார்.
அமெரிக்காவில் சீக்கிய பெண் ஒருவர் நீதிபதியாக பதவி ஏற்றுள்ளது இதுவே முதல் முறையாகும்.
0 Comments