Recent Post

6/recent/ticker-posts

DAVOS 2023 - உலக பொருளாதார மன்றத்தின் சர்வதேச கூட்டம் / INTERNATIONAL MEETING OF WORLD ECONOMIC FORUM

TAMIL

  • உலக பொருளாதார மன்றத்தின் ஆலோசனை கூட்டத்தில் 130 நாடுகளைச் சேர்ந்த 2,700 பேர் பங்கேற்றுள்ளனர். 
  • ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், ஐரோப்பிய நாடாளுமன்றத் தலைவர் ராபர்ட்டா மெட்சோலா, தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் எம் ரமபோசா, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் உள்ளிட்ட 52 நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கின்றனர்.
  • இந்தியாவிலிருந்து மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், மன்சுக் மாண்டவியா, ஸ்மிருதி இரானி மற்றும் ஆர்.கே.சிங் ஆகியோர் பங்கேற்று இந்தியாவின் கருத்துக்களை தெரிவிக்க உள்ளனர். 
  • இவர்களை தவிர மாநில முதலமைச்சர்கள் ஏக்நாத் ஷிண்டே, பிஎஸ் பொம்மை, யோகி ஆதித்யநாத் ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
  • டாடா சன்ஸ், விப்ரோ, டெக் மகிந்திரா, சீரம் உள்ளிட்ட பெரு நிறுவனங்களின் தலைவர்களும் டாவோஸ் கூட்டத்தில் கலந்துக்கொண்டுள்ளனர். 
  • கூட்டத்தில் ரஷ்யா உக்ரைன் போர், சர்வதேச அளவிலான பணவீக்கம், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்படுகிறது.
ENGLISH
  • 2,700 people from 130 countries participated in the World Economic Forum's consultative meeting. Heads of 52 countries including European Commission President Ursula van der Leyen, German President Olaf Scholz, European Parliament President Roberta Metzola, South African President Cyril M Ramaphosa and Spanish Prime Minister Pedro Sanchez are also participating.
  • Union Ministers Ashwini Vaishnav, Mansukh Mandaviya, Smriti Irani and RK Singh from India will participate and present India's views. Apart from them, state Chief Ministers Eknath Shinde, BS Boyam and Yogi Adityanath will also participate in the meeting.
  • Leaders of major companies including Tata Sons, Wipro, Tech Mahindra and Serum have also attended the Davos meeting. In the meeting, important discussions are held on issues such as the Russia-Ukraine war, international inflation, and climate change.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel