தலிபான்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆப்கானிஸ்தானில் உள்ள எண்ணெய் கிடங்குகளில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் எண்ணெய் எடுக்க சீனா ஒப்பந்தம் போட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் சுரங்க மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சர் ஷேக் ஷஹாபுதீன் டெலாவர் மத்திய ஆசிய பெட்ரோலியம் மற்றும் கேஸ் கோ (CAPEIC) அதிகாரி ஜின்ஜியாங் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இந்த ஒப்பந்த நிகழ்வு நடைபெற்றது.
இதில், ஆப்கானிஸ்தான் - சீனா இடையிலான 25 வருடத்திற்கான எண்ணெய் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.
0 Comments