Recent Post

6/recent/ticker-posts

தொழில்நுட்ப கூட்டு நடவடிக்கைகளுக்காக இந்துஸ்தான் காப்பர் லிமிடெட், ஐஐடி (ஐஎஸ்எம்) தன்பத் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் / MoU between Hindustan Copper Limited, IIT (ISM) Dhanpat for technical collaboration activities

  • தொழில்நுட்ப கூட்டு நடவடிக்கைகளுக்காக இந்துஸ்தான் காப்பர்  லிமிடெட் (ஹெச்சிஎல்) மற்றும் ஐஐடி (ஐஎஸ்எம்-இந்தியன் ஸ்கூல் ஆஃப் மைன்ஸ்) தன்பத் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கொல்கத்தாவில் உள்ள  ஹெச்சிஎல் தலைமை அலுவலகத்தில் கையெழுத்தானது. 
  • ஹெச்சிஎல்-ன் தலைமை நிர்வாக இயக்குநர் திரு அருண்குமார் சுக்லா மற்றும் ஐஐடி (ஐஎஸ்எம்), தன்பத் பேராசிரியர் ராஜீவ் சேகர் ஆகியோர் முன்னிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • தற்போது கையெழுத்தாகியுள்ள இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் ஹெச்சிஎல் நிறுவனத்திற்கு தேவையான தொழில்நுட்ப உதவிகள், வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகளை ஐஐடி (ஐஎஸ்எம்) வழங்க வழிவகை செய்யப்படும். 
  • மேலும் உலோக உற்பத்தியில் புதிய தொழிலநுட்பங்கள் மூலம் உற்பத்தி அளவை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் நடவடிக்கைகள் போன்றவைகள் மேற்கொள்ளப்படும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel