Recent Post

6/recent/ticker-posts

சர்வதேச டி20 போட்டியில் சாதனை படைத்த ஹர்மன்ப்ரீத் கௌர் / HARMANPREET KAUR GETS RECORD OF HIGHEST NO OF INTERNATIONAL T20 MATCH CAP

  • இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையில் அயர்லாந்து மகளிர் அணியுடன் குரூப் போட்டியில் விளையாடி வருகிறது.
  • இந்த போட்டியின் மூலம் ஹர்மன்ப்ரீத் புதிய சாதனையை படைத்துள்ளார்.
  • சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக போட்டிகளில் விளையாடியவர் என்ற சாதனையை ஹர்மன்ப்ரீத் கௌர் படைத்துள்ளார். இந்திய ஆடவர் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் சாதனையையும் இதன் மூலம் ஹர்மன்ப்ரீத் முறியடித்துள்ளார்.
  • இந்திய மகளிர் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தா 115 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 
  • சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடிவர்களில் 150 போட்டிகளில் விளையாடி முதல் இடத்தில் ஹர்மன்ப்ரீத் கௌரும், 148 போட்டிகளில் விளையாடி 2வது இடத்தில் ரோகித் சர்மாவும், 143 போட்டிகளில் விளையாடி 3வது இடத்தில் சுசி பட்டேலும் உள்ளனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel