Recent Post

6/recent/ticker-posts

கிராமி விருது 2023 / GRAMMY AWARDS 2023


TAMIL
  • கிராமி விருது 2023 / GRAMMY AWARDS 2023: அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 65-வது கிராமி விருது வழங்கும் விழா நடைபெற்றது. சிறந்த பாப்-ராக் பாரம்பரிய இசை கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படுகிறது. 
  • அந்த வரிசையில் நேற்று தொடங்கிய விருது வழங்கும் விழாவில் பெங்களூருவை சேர்ந்த பிரபல இசையமைப்பாளரும், தயாரிப்பாளருமான ரிக்கி கெஜ்-க்கு மூன்றவது முறையாக கிராமி விருது வழங்கப்பட்டுள்ளது. 
  • இவர் வெளியிட்ட டிவைன் டைட்ஸ் என்ற பாடல் தொகுப்புக்கு இந்த விருது கிடைத்துள்ளது. கடந்த ஆண்டும் இதே ஆல்பத்திற்காக சிறந்த புதிய ஆல்பம் பிரிவில் விருதை வென்றிருந்தார். 
  • நடப்பாண்டு சிறந்து ஆழ்ந்து ஒலிக்கும் ஆடியோ ஆல்பம் என்ற பிரிவில் ரிக்கி கெஜ்-க்கு கிராமி விருது வழங்கப்பட்டுள்ளது.
ENGLISH
  • The 65th Grammy Awards ceremony was held in Los Angeles, USA. The award is presented annually to outstanding pop-rock classical music artists. In the award ceremony that started yesterday, the famous musician and producer from Bengaluru, Ricky Cage, has been awarded the Grammy Award for the third time.
  • He got this award for the song collection Divine Tides published by him. Last year too he won the award in the Best New Album category for the same album. Ricky Cage has been awarded the Grammy Award for Best Deep Sounding Audio Album of the Year.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel