Recent Post

6/recent/ticker-posts

அதிவேகமாக 450 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் இந்திய வீரர் / FASTEST INDIAN PLAYER TO GET 450 WICKETS

  • டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிவேகமாக 450 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் இந்திய வீரர் எனும் பெருமையை அவர் பெற்றிருக்கிறார். 
  • சர்வதேச அளவில் அஷ்வின் தான் குறைந்த போட்டிகளில் 450 விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது வீரர் ஆவர். முதலிடத்தில் முத்தையா முரளிதரன் இருக்கிறார்.
  • நாக்பூரில் நடந்த டெஸ்ட் போட்டியில், அலெக்ஸ் கெரீ விக்கெட்டை கைப்பற்றினார். இதன்மூலம் அஷ்வினின் 450-வது டெஸ்ட் விக்கெட் ஆகிவிட்டார் அலெக்ஸ் கெரீ.
  • டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 450 விக்கெட்டுகள் எனும் மைல்கல்லை தொட்ட ஒன்பதாவது வீரர் அஷ்வின் ஆவார். 

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel