ஐநா 62வது அமர்வின் தலைவராக, இந்திய நிரந்தர பிரதிநிதி ருசிரா கம்போஜ் தேர்வு / India's Permanent Representative Rusira Kamboj chosen as President of UN 62nd Session
சமூக மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையத்தின் 62வது அமர்வின் முதல் கூட்டம் நியூயார்க்கில் இந்த வாரம் நடந்தது.
இந்த கூட்டத்தில் 62வது அமர்வின் தலைவராக ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருசிரா கம்போஜ் தேர்வு செய்யப்பட்டார்.
துணை தலைவர்களாக வடக்கு மாசிடோனியாவை சேர்ந்த ஜான் இவாநாவ்ஸ்கி மற்றும் டொமினிக் குடியரசை சேர்ந்த கார்லா மரியா கார்ல்சன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
0 Comments