Recent Post

6/recent/ticker-posts

இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் / INDIA'S FIRST HYBRID ROCKET

TAMIL

  • திருவிடந்தை, கிழக்கு கடற்கரை சாலை கடற்கரையில் இருந்து இன்று காலை 8.15 மணிக்கு ஏ.பி.ஜே.அப்துல்கலாம் இன்டர் நேஷனல் பவுண்டேஷன் சார்பில் இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் 150 சிறிய ரக செயற்கைக் கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் ஏவப் பட்டது.
  • இஸ்ரோ விஞ்ஞானி கோகுல் ஆணந்த் தலைமையிலான இஸ்ரோ தொழில்நுட்ப விஞ்ஞானிகள் இந்த ராக்கெட்டை இயக்கினர். 
  • இதில் தெலுங்கானா மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் இயக்குனர் வெங்கட்ராமன், திருப்போரூர் எம்.எல்.ஏ.பாலாஜி ரோஸ் மார்ட்டீன், ஜோஸ் சார்லஸ் மார்ட்டீன், ஏ.பி.ஜெ.எம்.நஜீமா மரைக்காயர், ஷேக்ச லீம், ஷேக்தாவூர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
  • ஹைபிரிட் சவுண்ட் ராக்கெட் எனப்படுவது குறைந்த உயரத்தில் செலுத்தக் கூடியதாகவும், சோதனை ஓட்டத்திற்கு பயன்படுத்துவதற்காகவும், செயற்கை கோள்களின் தரவுகளை சேகரிப்ப தற்காகவும் அனுப்பப்படுகிறது. இன்று விண்ணில் செலுத்த ப்பட்டுள்ள ஹைபிரிட் சவுண்ட் ராக்கெட் சுமார் 2.4 கி.மீ. உயரம் வரை செல்லக் கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த ராக்கெட்டில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவர்கள் 3,500 பேர் இணைந்து தயாரித்த 150 சிறிய ரக செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 

ENGLISH

  • India's first hybrid rocket carrying 150 small satellites was successfully launched today at 8.15 am from the beach of East Coast Road, Thiruvidanthai, on behalf of APJ Abdul Kalam International Foundation. ISRO technical scientists led by ISRO scientist Gokul Anand piloted the rocket.
  • Telangana State Governor Dr. Tamilisai Soundararajan, ISRO Scientist Mylaswamy Annadurai, Indira Gandhi Nuclear Research Center Director Venkataraman, Tiruppurur MLA Balaji Rose Martin, Jose Charles Martin, ABJM Najeema Maraikayer, Sheksha Lim, Many dignitaries including Shekhtavoor were present.
  • The so-called hybrid sounding rocket is a low-altitude launch vehicle used for test flights and satellite data collection. The hybrid sound rocket launched today is about 2.4 km. It is reported that it can go up to height.
  • It is noteworthy that 150 small satellites made by 3,500 government school students studying from 6th to 12th standard have been launched in this rocket.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel