Recent Post

6/recent/ticker-posts

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக லட்சுமி நாராயணன் நியமனம் / LAKSHMI NARAYAN APPOINTED AS CHENNAI HIGH COURT JUDGE

  • சென்னை உயர் நீதிமன்றத்துக்கு, சமீபத்தில் ஆறு கூடுதல் நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். தற்போது, சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் லட்சுமி நாராயணனும், கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார். 
  • இவர், 1970 அக்டோபரில் பிறந்தார். இவரது தந்தை ஆர்.எஸ்.வெங்கடாச்சாரி. பள்ளி படிப்பை, எம்.சி.டி.முத்தையா செட்டியார் மேல்நிலை பள்ளியிலும், சட்டப் படிப்பை பெங்களூரில் தேசிய சட்டப் பள்ளியிலும் முடித்தார். வழக்கறிஞராக, 1995ல் பதிவு செய்தார். 

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel