Recent Post

6/recent/ticker-posts

மேற்கு மற்றும் மத்திய மண்டலத்திற்கான பிரதமரின் விரைவுசக்தி பிராந்திய பயிலரங்கம் முதன் முறையாக கோவாவில் நடைபெற்றது / PM GatiShakti Regional Workshop for Western and Central Zone held in Goa

  • மேற்கு மற்றும் மத்திய மண்டலத்திற்கான பிரதமரின் விரைவுசக்தி பிராந்திய பயிலரங்கம் முதன் முறையாக கோவாவில் நடைபெற்றது. 
  • இந்தப் பயிலரங்கத்தில், தேசிய பெருந்திட்டத்தை மத்திய அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுத் துறைகள் பின்பற்றுவது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து விரிவான விவாதங்கள் நடைபெற்றது. 
  • தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறை தனிச் செயலாளர் திருமதி சுமித்தா துவாரா, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், மத்திய அமைச்சகங்கங்கள், குஜராத், மகாராஷ்ட்ரா, கோவா, சத்தீஷ்கர், மத்தியப்பிரதேசம் போன்ற மாநில அரசுகளின் உயர் அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel