• சாகித்ய அகாடமியின் 2019 ஆம் ஆண்டுக்கான 'பாஷா சம்மான் விருது' முனைவர் அ.தட்சிணாமூர்த்திக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • இது இந்திய மொழிகளில் செவ்விலக்கியம் இடைக்கால இலக்கியம் (Classical and Medieval literature) தொடர்பான சிறந்த சேவைக்கு ஒவ்வோராண்டும் வழங்கப்படும் விருதாகும். மார்ச் 13ஆம் தேதி மாலை டெல்லி ரவீந்திர பவனில் வால்மீகி சபாகர் அரங்கில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.