Recent Post

6/recent/ticker-posts

ஆசிய வில்வித்தை 2023 / ASIAN ARCHERY 2023

  • சீனதைபேயில் ஆசிய கோப்பை வில்வித்தை 'லெக்-1' நடந்தது. ஆண்களுக்கான 'ரீகர்வ்' பிரிவு பைனலில் இந்திய வீரர்கள் சார்பில் ராகுல், ராம்பால் சவுத்ரி மோதினர். இதில் முதல் செட் 'டை' ஆனது. 
  • அடுத்தடுத்த செட்டில் முந்திய ராகுல் கடைசியில் 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் தட்டிச் சென்றார். ராம்பால் வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார்.
  • ஆண்கள் 'ரீகர்வ்' அணிகளுக்கான பைனலில் இந்தியா சார்பில் ராகுல், ராம்பால், பார்த் சுஷாந்த் அடங்கிய அணி, சவுதி அரேபியா அணியை சந்தித்தது. இதன் முதல் இரு செட்டை வென்ற இந்தியா 4-0 என முன்னிலை பெற்றது. 
  • அடுத்த செட்டை இழந்தாலும், நான்காவது செட்டை இந்தியா 1-1 என சமன் செய்தது. முடிவில் இந்திய அணி 5-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் தட்டிச் சென்றது.
  • மொத்தம் 5 தங்கம், 4 வெள்ளி, 1 வெண்கலம் என இந்தியா இத்தொடரில் 10 பதக்கம் வென்றது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel