Recent Post

6/recent/ticker-posts

சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி தொடர்பான இணையவழிக் கருத்தரங்கம் 2023 / Conference on Health and Medical Research 2023


TAMIL

  • சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி தொடர்பான பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். 
  • 2023-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டத் திட்டங்களை திறனுடன் அமல்படுத்துவது குறித்து கருத்துகளைக் கேட்டறிவதற்காக அரசு ஏற்பாடு செய்துள்ள பட்ஜெட்டுக்குப் பிந்தைய 12 இணையவழிக் கருத்தரங்குகளின் 9-வது பகுதி இதுவாகும்.
  • இக்கருத்தரங்கில் பேசிய பிரதமர், கொவிட் பெருந்தொற்றுக்கு முந்தைய மற்றும் பிந்தைய நிலைகளில் சுகாதாரத்தைக் காண முடியும் என்று கூறினார். 
  • வளமிக்க நாடுகளைக்கூடப் பெருந்தொற்று சோதித்ததாக அவர் தெரிவித்தார். தொற்றுநோய் உடல்நலத்தில் உலகளாவிய கவனத்தை ஈர்த்த நிலையில், இந்தியா அதற்கு மேலாக ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தியதாகக் கூறினார். 
  • அதனால்தான் ஒரே பூமி, ஒரே மாதிரியான சுகாதாரம் என்ற நமது தொலைநோக்குப் பார்வையே உலகிற்கு உணர்த்தியதாக தெரிவித்தார். 
  • இது மனிதர்கள், விலங்குகள் அல்லது தாவரங்கள் ஆகிய அனைத்துப் படைப்பினங்களின் ஒட்டுமொத்த உடல்நலன் தொடர்புடையது என்று அவர் கூறினார்.

ENGLISH

  • Prime Minister Shri Narendra Modi addressed a post-Budget e-seminar on health and medical research. This is the 9th installment of the 12 post-budget e-seminars organized by the government to seek feedback on effective implementation of the schemes announced in the 2023 budget.
  • Speaking at the seminar, the Prime Minister said that health care can be seen in pre- and post-epidemic stages. He said that the pandemic has tested even the rich countries. While the pandemic has drawn global attention to health, India has focused more on health, he said. 
  • That is why we conveyed to the world our vision of One Earth, One Health. He said it is related to the overall health of all creatures, whether human, animal or plant.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel