மின்சார தேவை அதிகரிக்கும் காலத்தில் அதன் கையிருப்பை உறுதி செய்வதற்கான பிரத்தியேக தளத்தை (PUShP- High Price Day Ahead Market and Surplus Power Portal) மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
மாநில அரசுகள் மற்றும் மின்சார துறையைச் சேர்ந்த 200 பங்குதாரர்கள் முன்னிலையில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற விழாவில் மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு ஆர்.கே.சிங் இந்த தளத்தைத் தொடங்கி வைத்தார்.
மத்திய எரிசக்தி மற்றும் கனரக தொழில்துறை இணையமைச்சர் திரு கிருஷன் பால் குர்ஜர், எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளர் திரு அலோக் குமார் மற்றும் பலர் விழாவில் கலந்து கொண்டனர்
0 Comments