இந்தியவின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், 13,26,677 ஹெக்டேர் பரப்பளவில் 75 ராம்சர் தளங்களை உருவாக்க, ராம்சர் தளங்களின் பட்டியலில் மேலும் 11 ஈரநிலங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த 11 புதிய தளங்களில் தமிழ்நாட்டில் 4 தளங்கள், ஒடிசாவில் 3, ஜம்மு & காஷ்மீரில் 2 மற்றும் மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் தலா ஒன்று (1) ஆகியவை அடங்கும். இதனால் தற்போது நாட்டில் உள்ள ராம்சர் தளங்களின் எண்ணிக்கை 75-ஆக உயர்ந்துள்ளது.
0 Comments