Recent Post

6/recent/ticker-posts

ஆசிய கோப்பை குத்துச்சண்டை போட்டி இந்தியா 14 பதக்கங்கள் வென்று அசத்தல் / Asia Cup Boxing Tournament India won 14 medals and amazing

  • கசகிஸ்தான் நாட்டில் உள்ள அஸ்தானா நகரில் ஆசிய கோப்பை குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில், நேற்று நடந்த போட்டியில் உஸ்பெகிஸ்தான் வீரரை வீழ்த்தி இந்திய வீரர் அனிரூத் குமார் வென்கல பதக்கம் வென்றார். 
  • இதன்மூலம் இதுவரை இந்தியா 14 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது. ஒரு தங்கம், 3 வெள்ளி மற்றும் 10 வெங்கல பதக்கங்களை இந்திய வீரர்கள் வென்றுள்ளனர். 
  • இதில் அமன் ஷெராவத் 57 கிலோ ஆடவர் பிரிவில் தங்கம் வென்றார். மேலும் ரூபின், அன்டிம் பங்கல் மற்றும் நிஷா தகியா ஆகியோர் வெள்ளி பதக்கங்களை வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel