Recent Post

6/recent/ticker-posts

அமெரிக்க தடகள போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார் தேஜஸ்வின் சங்கர் / Tejaswin Shankar won a silver medal at the American Athletics Championships

  • அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழக வளாகத்தில் ஜிம் கிளிக் ஷூட்அவுட் தடகள போட்டி நடைபெற்றது. அமெரிக்க தடகள சம்மேளனத்தின் சார்பில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் இந்திய வீரர்தேஜஸ்வின் சங்கர், டெகத்லானில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
  • டெகத்லான் என்பது உயரம் தாண்டுதல், 400 மீட்டர் ஓட்டம், 100 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், 110 மீட்டர்தடைதாண்டும் ஓட்டம், வட்டு எறிதல், போல் வால்ட், ஈட்டி எறிதல், 1500 மீட்டர் ஓட்டம் என 10 வகையிலான போட்டியைஉள்ளடக்கியது. 
  • இதில் தேஜஸ்வின் சங்கர் ஒட்டுமொத்தமாக 7,648 புள்ளிகளை குவித்தார். இது 2011-ம் ஆண்டு பாரதிந்தர் சிங்கின் தேசிய சாதனையான 7,658 -ஐ விட 10 புள்ளிகள் குறைவாகும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel