தொழில்நுட்ப இடையீடு மற்றும் தேன்/ தேனீ வளர்ப்புத் துறையில் புதிய கண்டுபிடிப்புகள் என்ற தலைப்பில் பயிலரங்கம் / Workshop on Technology Integration and New Innovations in Honey/Beekeeping Sector
தேனீ வளர்ப்பு மற்றும் தேன் இயக்கத்தின் கீழ் “தொழில்நுட்ப இடையீடு மற்றும் தேன்/ தேனீ வளர்ப்புத் துறையில் புதிய கண்டுபிடிப்புகள்” என்ற தலைப்பில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் பயிலரங்கம் ஒன்றை 12.04.2023 புதுதில்லியில் நடத்தியது.
தேனீ வளர்ப்புத் துறையில் ஈடுபடும் புத்தொழில் நிறுவனங்கள்/ உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், தேனீ வளர்ப்புத் துறையின் பங்குதாரர்கள், பல்வேறு அமைச்சகங்கள்/ அரசு நிறுவனங்கள், மாநில தோட்டக்கலைத் துறை, மாநில வேளாண் பல்கலைக்கழகங்கள், மத்திய வேளாண் பல்கலைக்கழகங்களின் அதிகாரிகள் உட்பட சுமார் 600 பேர் நேரடியாகவும், காணொலிக் காட்சி வாயிலாகவும் இந்தப் பயிலரங்கில் கலந்து கொண்டனர்.
ENGLISH
The Union Ministry of Agriculture and Farmers Welfare organized a workshop on “Technological Intervention and New Innovations in Honey/Apiculture Sector” under Beekeeping and Honey Drive yesterday (12.04.2023) in New Delhi.
Around 600 people including officials from beekeeping industry/farmer producer organizations, stakeholders of beekeeping industry, various ministries/government agencies, state horticulture department, state agricultural universities, central agricultural universities participated in this workshop directly and through video.
0 Comments