Recent Post

6/recent/ticker-posts

ஜி20 இரண்டாவது கலாச்சாரப் பணிக்குழுக் கூட்டம் / G20 Second Cultural Working Group Meeting

  • ஜி20 இரண்டாவது கலாச்சாரப் பணிக்குழுக் கூட்டத்தின் பிரதிநிதிகள் நிலையான விவாதங்கள் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் தொடங்கியது. 
  • மத்திய கலாச்சாரம், சுற்றுலாத்துறை அமைச்சர் திரு ஜி.கிஷன் ரெட்டி, உள்துறை இணையமைச்சர் திரு நித்தியானந்த் ராய் ஆகியோர் தொடர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel