Recent Post

6/recent/ticker-posts

உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி 2022 - 2023 / DOMESTIC COAL PRODUCTION 2022- 2023

  • இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 2022-23-ம் நிதியாண்டில் 893.08 மில்லியன் டன்னாக இருந்தது. இது 2018-19-ம் நிதியாண்டை விட 22.6 சதவீதம் அதிகமாகும். 2018-19-ம் நிதியாண்டில் நிலக்கரி உற்பத்தி 728.72 மில்லியன் டன்னாக இருந்தது. 
  • நிலக்கரி இறக்குமதியை குறைத்து உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்க செய்வதற்கு அமைச்சகம் முன்னுரிமை அளித்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் இந்திய நிலக்கரி நிறுவனத்தின் உற்பத்தி 703.21 மில்லியன் டன்கள் அதிகரித்துள்ளது. 
  • இது 2018-19-ம் நிதியாண்டை விட 15.9 சதவீதம் அதிகமாகும். எஸ்சிசிஎல் கடந்த 2022-23-ம் நிதியாண்டில் 67.14 மில்லியன் டன் அளவிற்கு நிலக்கரி உற்பத்தி செய்தது. இது 2018-19-ம் நிதியாண்டை விட 4.3 சதவீதம் அதிகமாகும்.
  • நடப்பு 2023-24-ம் நிதியாண்டில் ஆண்டு நிலக்கரி உற்பத்தி இலக்கு 1012 மில்லியன் டன்னாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel