Recent Post

6/recent/ticker-posts

2023, மார்ச் மாதத்தில் ஒட்டுமொத்த கனிம வள உற்பத்தி 6.8% அதிகரித்தது / Overall mineral resource production increased by 6.8% in March 2023

  • 2023, மார்ச் மாதத்தில் ஒட்டுமொத்த கனிம வள உற்பத்தி 6.8% அதிகரித்தது. இது அதன் முந்தை ஆண்டின் இதே காலக்கட்டத்தில் 5.8% ஆக இருந்தது.
  • 2023, மார்ச் மாதத்தில் முக்கிய கனிமங்களின் உற்பத்தி நிலை: நிலக்கரி 1,078 லட்சம் டன், லிக்னைட் 46 லட்சம் டன், பெட்ரோலியம் (கச்சா) 25 லட்சம் டன் , பாக்ஸைட் 2,115 ஆயிரம் டன், குரோமைட் 555 ஆயிரம் டன், தங்கம் 161 கிலோ கிராம், இரும்புத் தாது 281 லட்சம் டன், மாங்கனீஸ் தாது 311 ஆயிரம் டன்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel