Recent Post

6/recent/ticker-posts

ஆசியான் இந்தியா கடல்சார் பயிற்சி 2023 / ASEAN India Maritime Exercise 2023

  • ஆசியான்-இந்தியா கடல்சார் பயிற்சி(ஏஐஎம்இ-2023) தென்சீனக்கடல் பகுதியில் மே 8, 2023 அன்று வெற்றிகரமாக தொடங்கியது. இந்தக் கடற்படை பயிற்சியில் 9 கப்பல்களில் இருந்து சுமார் 1400 வீரர்கள் பங்கேற்றனர். 
  • உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ஐஎன்எஸ் தில்லி, ஐஎன்எஸ் சாத்பூரா, கடலோர ரோந்து விமானம் பி-8ஐ மற்றும் ஹெலிகாப்டர்கள், புருனே, இந்தோனேஷியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய ஆசியான் நாடுகளைச் சேர்ந்த கடற்படை கப்பல்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel