Recent Post

6/recent/ticker-posts

துருக்கி அதிபராக எர்டோகன் மீண்டும் தேர்வு / Erdogan re-elected as Turkey's president

  • கடந்த 2003ஆம் ஆண்டு முதல் துருக்கியை ஆட்சி செய்து வரும் தய்யீப் எர்டோகன், அந்நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றவர் என்றும் கூறப்படுகிறது.
  • கடந்த மே 15ஆம் தேதி துருக்கி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் அதிபர் எர்டோகன் 49.6% வாக்குகளும், கெமல் கிலிக்டரோக்லு 44.7% வாக்குகளும், தேசியவாத வேட்பாளர் சின ஒகன் 5.2% வாக்குகளும் பெற்றனர். 
  • துருக்கியின் அரசியல் வழக்கப்படி தேர்தலில் 50% வாக்குகளை பெற்றால்தான், அது பெரும்பான்மையாகக் கருதப்படும். அந்த வகையில் 0.4% வாக்குகள் குறைவாக பெற்றதால், எர்டோகன் பெரும்பான்மையை இழந்தார். இதனைத் தொடர்ந்து அடுத்தச் சுற்று தேர்தல் துருக்கியில் கடந்த மே 28-ஆம் தேதி நடைபெற்றது. 
  • இதில் எர்டோகன் 52% வாக்குகளுடன் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்திப் போட்டியிட்ட கெமால் 48 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவினார். இதையடுத்து அவர் அந்நாட்டின் அதிபராக மீண்டும் பொறுப்பேற்க உள்ளார். 

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel