Recent Post

6/recent/ticker-posts

இந்தியா - இஸ்ரேல் இடையே தொழில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து / MOU BETWEEN IRDC OF INDIA & ISRAEL

TAMIL

  • மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் துறை இணையமைச்சர் (தனி பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் முன்னிலையில், சி.எஸ்.ஐ.ஆர் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டாக்டர் என். கலைச்செல்வி, இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குநரகத்தின் தலைவர் டாக்டர் டானியல் கோல்ட் ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். 
  • குறிப்பிட்ட திட்டங்களை அமல்படுத்துவதன் வாயிலாக பரஸ்பர ஒத்துழைப்புடன் தொழில்துறையின் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் உள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களில் இந்த ஒப்பந்தம் ஒத்துழைப்பை ஏற்படுத்தும்.
  • சுகாதாரம், விண்வெளி மற்றும் மின்னணுவியல், உள்கட்டமைப்பு மற்றும் பொறியியல், ரசாயனங்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ், எரிசக்தி கருவிகள், சுற்றுச்சூழல், புவி மற்றும் பெருங்கடல் அறிவியல், நீர் உள்ளிட்ட நிலையான எரிசக்தி, சுரங்கம், கனிம வளங்கள், உலோகங்கள், வேளாண்மை, ஊட்டச்சத்து, உயிரி தொழில்நுட்பம் உள்ளிட்ட முக்கிய தொழில்துறைகளில் திட்டங்களை அமல்படுத்த இந்த ஒப்பந்தம் ஏதுவாக இருக்கும்.

ENGLISH

  • In the presence of Union Minister of State for Science and Technology, Department of Geosciences (Individual Charge) Dr. Jitendra Singh, CSIR Director General Dr. N. Kalachelvi, Israel's Director of Defense Research and Development Dr. Daniel Gold signed the MoU.
  • The agreement will enable cooperation in research and development projects in technology-oriented sectors of the industry with mutual cooperation through implementation of specific projects.
  • The agreement is to implement projects in key industries including healthcare, aerospace and electronics, infrastructure and engineering, chemicals and petrochemicals, energy equipment, environment, geo and ocean sciences, sustainable energy including water, mining, mineral resources, metals, agriculture, nutrition, biotechnology.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel