Recent Post

6/recent/ticker-posts

NEW LIFE ATHELTIC CHAMPIONSHIP 2023 / நியூ லைப் சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் 2023

  • நியூ லைப் சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் நடந்தது. இதன் ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் இந்தியா சார்பில் தேஜஸ்வின் சங்கர் 24, பங்கேற்றார். இவர், 2018ல் அமெரிக்க தொடரில் 2.29 மீ., தாண்டி தேசிய சாதனை படைத்திருந்தார். 
  • கடந்த 2022 காமன்வெல்த்தில் (பர்மிங்காம்) வெண்கலம் வென்ற தேஜஸ்வின் சங்கர், இம்முறை 2.21 மீ., தாண்டி, இரண்டாவது இடம் பெற்று, வெள்ளிப்பதக்கம் வென்றார்.
  • 2007, உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற பஹாமஸ் வீரர் டொனால்டு தாமஸ் 38, இம்முறை 2.26 மீ., உயரம் தாண்ட, தங்கப்பதக்கம் தட்டிச் சென்றார். ஜமைக்கா வீரர் லுஷேன் வில்சன் (2.21 மீ.,) இரண்டாவது இடத்தை சங்கருடன் பகிர்ந்து கொண்டார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel