Recent Post

6/recent/ticker-posts

'திருக்கோவில்' என்ற புதிய செயலி / THIRUKKOIL MOBILE APP

TAMIL

  • தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்கள் தொடர்பான தகவல்களை மக்கள் எளிதில் அறிந்துகொள்ளும் விதத்தில், 'திருக்கோவில்' என்ற பெயரில் செல்போன் செயலி உருவாக்கப்பட்டது. இந்த செயலியை இந்து சமய அறநிலையத்தறை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்.
  • திருக்கோவில் செயலியின் மூலம் கோவில்களின் தலபுராணம், தலவரலாறு, நடை திறந்திருக்கும் நேரம், பூஜைகள், பிரார்த்தனைகள், அதற்கான கட்டண விவரங்கள், முக்கிய திருவிழாக்கள், அனைத்து கோணங்களிலும் கோவில்களை கண்டுகளிக்கும் மெய்நிகர் காணொலி, திருவிழாக்களின் நேரலை, கோவில்களை சென்றடைவதற்கான கூகுள் வழிகாட்டி, பக்தர்களுக்கான சேவைகள் போன்றவற்றை அறிந்து கொள்ளலாம். அன்னதானம், திருப்பணி போன்ற நன்கொடைகளையும் இந்த செயலி மூலம் வழங்கலாம்.
  • மேலும், தேவாரம், திருவாசகம், திருமுறைகள், நாலாயிர திவ்யபிரபந்தம் போன்றவை முழுமையாக பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றது. இதனை பக்தர்கள் கேட்டு மனநிறைவு பெறலாம். இந்த செயலியில் முதற்கட்டமாக, பிரசித்தி பெற்ற 50 முதுநிலை கோவில்கள் இடம் பெற்றுள்ளன.

ENGLISH

  • In Tamil Nadu, a cell phone app called 'Thirukkoil' was developed so that people can easily get information about temples under the control of the Hindu Religious Endowment Department. This app was launched by Hindu Religious Endowment Minister Shekhar Babu.
  • Through the Thirukovil app, you can know the history of temples, opening hours, pujas, prayers, fee details, important festivals, virtual video of temples from all angles, live streaming of festivals, Google guide to reach temples, services for devotees etc. Donations such as alms, charity etc. can also be given through this app.
  • Also, Devaram, Thiruvasakam, Thirupatis, Nalayira Divyaprabandham etc. have been fully uploaded. Devotees can get satisfaction by hearing this. Initially, the app has featured 50 famous master temples.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel