இமாச்சலப்பிரதேசத்தில் தோட்டக்கலையை மேம்படுத்த 130 மில்லியன் கடன் வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி மத்திய அரசும் ஒப்பந்தம் / Asian Development Bank and central government have signed an agreement to provide a loan of 130 million to develop horticulture in Himachal Pradesh
இமாச்சலப்பிரதேசத்தில் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க வேளாண் உற்பத்தித் திறனைக் கூடுதலாக்கவும், பாசன வசதியை மேம்படுத்தவும் தோட்டக்கலை வேளாண் வணிகத்தை ஊக்கப்படுத்தவும் 130 மில்லியன் கடன் ஒப்பந்தத்தில் மத்திய அரசும், ஆசிய வளர்ச்சி வங்கியும், கையெழுத்திட்டுள்ளன.
இந்த ஒப்பந்தத்தில் மத்திய அரசு சார்பில் மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை கூடுதல் செயலாளர் திரு ரஜத் குமார் மிஸ்ராவும், ஆசிய வளர்ச்சி வங்கி சார்பில் அதன் இந்தியாவுக்கான இயக்குநர் திரு டேக்கோ கொனிஷியும் கையெழுத்திட்டனர்.
0 Comments