Recent Post

6/recent/ticker-posts

ஆசியக் கோப்பை ஹாக்கி தொடர் 2023 / ASIA CUP HOCKEY CHAMPIONSHIP 2023

  • ஜப்பானின் ககாமிகஹாரா நகரில் நடைபெற்று வரும் மகளிர் ஜூனியர் ஆசியக் கோப்பை ஹாக்கி தொடரில் இறுதி ஆட்டம் நடைபெற்றது. இறுதி ஆட்டத்தில் இந்திய அணியும், தென் கொரிய அணியும் மோதின. 
  • இதில் சிறப்பாக விளையாடிய இந்திய மகளிர் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற தென் கொரிய மகளிர் அணியை வீழ்த்தினர்.
  • இதன்மூலம் முதல்முறையாக இந்திய மகளிர் அணியினர் ஆசியக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளனர். இந்திய அணிக்காக 22-வது நிமிடத்தில் அன்னுவும், 41-வது நிமிடத்தில் நீலமும் கோல் அடித்து அணிக்கு கோப்பையைப் பெற்றுத் தந்தனர்.
  • ஆடவர் ஜூனியர் ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவர் அணி தங்கம் வென்றிருந்த நிலையில், தற்போது மகளிர் அணியும் கோப்பையைக் கைப்பற்றியுள்ளனர். 
  • இதன் மூலம், 2 ஜூனியர் அணிகளும் இந்த ஆண்டு நவம்பர் 29 முதல் சிலி நாட்டில் நடைபெறும் ஜூனியர் உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு தகுதி பெற்றுள்ளன.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel