Recent Post

6/recent/ticker-posts

4-வது சுற்றுலாப் பணிக்குழுக் கூட்டம் / 4th Tourism Working Group Meeting

  • கோவாவில் 4-வது சுற்றுலாப் பணிக்குழுக் கூட்டம் 2 நிகழ்வுகளுடன் இன்று தொடங்கியது. இந்நிகழ்ச்சியில், மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கிஷன் ரெட்டி, சுற்றுலாத்துறை இணை அமைச்சர் ஸ்ரீபத் யஸோ நாயக், கோவா சுற்றுலாத்துறை அமைச்சர் திரு ரோகன் காண்டே, சுற்றலாத்துறைச் செயலாளர் திருமதி வித்யாவதி ஆகியோர் பங்கேற்றனர்.
  • இக்கூட்டத்தில் நீடித்த மற்றும் பொறுப்பான பயணத்திற்காக கப்பல் சுற்றுலா மாதிரியை உருவாக்குதல் என்ற தலைப்பில் முதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel