இந்திய கடற்படைக்கும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்துக்கும் இடையே தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 02 ஜூன் 23 அன்று புதுதில்லியில் கையெழுத்தானது.
பயிற்சி, கூட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, கூட்டுப் படிப்புகள், சிறப்பு மையம் (கடற்சார் பொறியியல்), ஐஎன்எஸ் சிவாஜி, லோனாவாலா மற்றும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் குழுக்களின் கள அளவிலான சிக்கல்களைத் தீர்ப்பது போன்ற துறைகளில் ஒத்துழைப்பதற்கான செயல்முறையை உள்ளடக்கியதாக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைந்துள்ளது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மெட்டீரியல் பிரிவின் தலைவர் வைஸ் அட்மிரல் சந்தீப் நைதானி மற்றும் இந்திய கடல்சார் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மாலினி வி ஷங்கர், ஐஏஎஸ் (ஓய்வு) ஆகியோர் கையெழுத்திட்டனர்.
ENGLISH
A Memorandum of Understanding for Technical Cooperation between the Indian Navy and the Indian Maritime University was signed on 02 June 23 in New Delhi.
The MoU covers a process for collaboration in areas such as training, joint research and development, joint courses, Center of Excellence (Marine Engineering), field-level problem solving by teams of INS Shivaji, Lonavala and Indian Maritime University.
The MoU was signed by Vice Admiral Sandeep Naithani, Head of Materiel Division and Dr. Malini V Shankar, IAS (Retd), Vice Chancellor, Indian Maritime University.
0 Comments