Recent Post

6/recent/ticker-posts

நாசா - இஸ்ரோ இணைந்து செயல்பட ஒப்பந்தம் / NASA-ISRO collaboration agreement

  • வாஷிங்டன் சென்ற பிரதமர் மோடி, வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடன் அளித்த விருந்தில் பங்கேற்றார். 
  • இதையடுத்து அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா', இந்திய விண்வெளி அமைப்பான 'இஸ்ரோ' இணைந்து செயல்படுவது மற்றும் மற்றும் ஹெச்ஒன் பிவிசா விதிமுறைகள் தளர்வு தொடர்பான என ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. 
  • வரலாற்று சிறப்பு மிக்க இந்த ஒப்பந்தம் மூலம் நாசா- இஸ்ரோ இணைந்து விண்வெளி ஆராய்ச்சி மேற்கொள்வது மற்றும் 2025ல் நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்வது என ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel