இந்திய தகவல் தொழில்நுட்ப தொழில் துறை வளர்ச்சிக்கான வழிவகைகள் மற்றும் தொழில் சூழல் முறையை உருவாக்குவதுத் தொடர்பாக கருத்தரங்கம் / Seminar on ways to develop the Indian IT industry and create an industrial ecosystem
இந்திய தகவல் தொழில்நுட்ப தொழில் துறை வளர்ச்சிக்கான வழிவகைகள் மற்றும் தொழில் சூழல் முறையை உருவாக்குவதுத் தொடர்பாக கருத்தரங்கை இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா அதன் 32-வது நிறுவன தினத்தில் நடத்தியது. இதில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக செயலாளர் திரு அல்கேஷ் குமார் சர்மா கலந்து கொண்டார்
0 Comments