Recent Post

6/recent/ticker-posts

ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு சுரினாம் நாட்டின் உயரிய விருது / Suriname's highest award to President Drarubathi Murmu

  • தென் அமெரிக்க நாடான சுரினாமுக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு, முதன் முறையாக, மூன்று நாட்கள் அரசு முறைப் பயணமாக சென்றுள்ளார்.
  • சிறப்பு விமானம் வாயிலாக, கடந்த 4ம் தேதி, சுரினாம் தலைநகர் பராமரிபோவுக்கு சென்ற ஜனாதிபதி திரவுபதி முர்முவை, அந்நாட்டு அதிபர் சந்திரிகாபெர்சாத் சந்தோகி வரவேற்றார்.
  • இந்நிலையில், பராமரிபோவில் உள்ள அதிபர் மாளிகையில், நடைபெற்ற விழாவில், ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு, சுரினாம் நாட்டின், 'கிராண்டு ஆர்டர் ஆப் தி செயின் ஆப் தி யெல்லோ ஸ்டார்' என்ற உயரிய விருதை, அந்நாட்டின் அதிபர் சந்திரிகாபெர்சாத் சந்தோகி வழங்கி கவுரவித்தார்.
  • இந்த விருதை, சுரினாமில் வசிக்கும் இந்திய-ர்களுக்கு அர்ப்பணிப்பதாக, ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்தார். விருது பெற்ற ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel