Recent Post

6/recent/ticker-posts

ஹெலி உச்சி மாநாடு 2023 / Heli Summit 2023

TAMIL

  • மத்தியப் பிரதேச மாநிலம் கஜுரஹோவில் 2023-ம் ஆண்டுக்கான ஹெலி உச்சி மாநாட்டை மத்திய விமானப் போக்குவரத்து மற்றும் எஃகுத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வின் போது ஆர்.சி.எஸ் உடான் 5.2 மற்றும் ஹெலிசேவா-செயலியையும் திரு சிந்தியா அறிமுகப்படுத்தினார்.
  • மத்தியப் பிரதேச அரசு, பவன் ஹான்ஸ் லிமிடெட் மற்றும் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (ஃபிக்கி) ஆகியவற்றுடன் இணைந்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தால் 5 வது ஹெலிகாப்டர் மற்றும் சிறிய விமான உச்சிமாநாடு (ஹெலி உச்சி மாநாடு 2023) ஏற்பாடு செய்யப்பட்டது. 
  • “கடைசிப்பகுதியையும் அடைதல்:ஹெலிகாப்டர்கள் மற்றும் சிறிய வகை விமானம் மூலம் மண்டலப் போக்குவரத்து தொடர்பு” என்பது இந்த நிகழ்வின் மையப்பொருளாகும். நிகழ்வில் ஒரு தொடக்க அமர்வும், அதைத் தொடர்ந்து ஒரு தொழில்நுட்ப அமர்வும் இருக்கும்.

ENGLISH

  • Union Aviation and Steel Minister Jyotiraditya Scindia today inaugurated the 2023 Heli Summit in Khajuraho, Madhya Pradesh. Mr. Cynthia also introduced the RCS Udon 5.2 and Heliceva-Processor during the event.
  • The 5th Helicopter and Small Aircraft Summit (Heli Summit 2023) was organized by the Ministry of Civil Aviation in association with the Government of Madhya Pradesh, Pawan Hans Limited and Confederation of Indian Commerce and Industry (FICCI).
  • “Reaching the End: Regional Transport Connectivity through Helicopters and Small Aircraft” is the theme of the event. The event will consist of an opening session followed by a technical session.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel