Recent Post

6/recent/ticker-posts

23வது ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு / 23rd Shanghai Cooperation Summit

TAMIL

  • இந்தியா, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் உட்பட 9 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) சுழற்சி அடிப்படையிலான தலைமைப் பொறுப்பை இந்தியா தற்போது ஏற்றுள்ளது. 
  • இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் 23வது ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு வீடியோ கான்பரன்சிங் மூலம் நடந்தது. 
  • இதில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாமிடிர் புடின், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உள்ளிட்டோர் வீடியோ கான்பரன்சிங் மூலம் இணைந்தனர்.

ENGLISH

  • India currently holds the rotating chairmanship of the Shanghai Cooperation Organization (SCO) which has 9 members including India, Russia, China and Pakistan.
  • In this case, the 23rd Shanghai Cooperation Summit chaired by Prime Minister Modi was held through video conferencing.
  • Chinese President Xi Jinping, Russian President Vladimir Putin, Pakistani Prime Minister Shebaz Sharif and others joined through video conferencing.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel