Recent Post

6/recent/ticker-posts

அதிவேக இணையத்துக்காக 48 செயற்கைக்கோள்களை ஏவிய ஸ்பேஸ் எக்ஸ் / SpaceX launched 48 satellites for high-speed Internet

  • அதிவேக இணையத்துக்காக எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், 48 செயற்கைக்கோள்களை ஏவியுள்ளது. 
  • கலிபோர்னியாவின் வான்டர்பெர்க் ஏவுதளத்தில் இருந்து, ஃபால்கன்-9 ராக்கெட் மூலம் 48 ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டது.
  • ஏவப்பட்ட சிறிது நேரத்திலேயே, ஃபால்கன் 9 இன் முதல் நிலை பசிபிக் பெருங்கடலில் நிறுத்தப்பட்ட ஆஃப் கோர்ஸ் ஐ ஸ்டில் லவ் யூ ட்ரோன்ஷிப்பில் தரையிறங்கியது. 
  • இதன்மூலம், இணையம் முற்றிலும் கிடைக்காத இடங்களுக்கும் குறைந்த செலவில் அதிவேக இணையத்தை ஸ்டார் லிங்க் வழங்கும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel