Recent Post

6/recent/ticker-posts

ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 50-வது கூட்டம் / 50th GST COUNCIL MEETING

TAMIL

  • டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 50-வது கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்றார். முன்னதாக, டெல்லியில் நிர்மலா சீதாராமனை சந்தித்த அவர், தமிழ்நாடு சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்தார்.
  • தமிழ்நாடு நிதியமைச்சராக தங்கம் தென்னரசு பொறுப்பேற்ற பின்னர் பங்கேற்கும் முதல் ஜிஎஸ்டி கூட்டம் இதுவாகும். 
  • ஆன்லைன் கேமிங், குதிரைப் பந்தயம், கேசினோக்களுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல தனியார் நிறுவனங்களின் செயற்கைக்கோள் ஏவுதல் சேவைகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • மேலும் செயற்கை ஜரிகை நூல்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் மற்றும் அரிய வகை நோய்களுக்கான மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • அதேபோல திரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்கப்படும்.

ENGLISH

  • Under the leadership of Union Finance Minister Nirmala Sitharaman in Delhi, GST The 50th meeting of the Council was held. Finance Minister Thangam Thannarasu participated in this on behalf of Tamil Nadu. Earlier, he met Nirmala Sitharaman in Delhi and raised Tamil Nadu-specific demands.
  • This will be the first GST meeting Thangam Tennarasu will attend after taking over as the Tamil Nadu Finance Minister.
  • Online gaming, horse racing, casinos have been decided to levy 28 percent GST. Similarly, it has been decided to exempt satellite launch services of private companies from GST.
  • Also, the GST rate on synthetic yarns has been reduced from 12 percent to 5 percent. It has been decided to exempt medicines for cancer and rare diseases from GST.
  • Similarly, GST tax on food items sold in theaters will be reduced to 5 percent.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel