Recent Post

6/recent/ticker-posts

தெற்காசிய கால்பந்து - இந்திய அணி சாம்பியன் / SOUTH ASIAN FOOTBALL - INDIA CHAMPION

  • தெற்காசிய கால்பந்து தொடரின் 14வது சீசன் பெங்களூருவில் நடந்தது. 8 அணிகள் மோதின. பாகிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட 4 அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின. லெபனான், வங்கதேச அணிகள் அரையிறுதியுடன் திரும்பின. 
  • பெங்களூரு கன்டீரவா மைதானத்தில் நடந்த பைனலில் உலகத் தரவரிசையில் 100 வது இடத்திலுள்ள இந்திய அணி, 141 வது இடத்திலுள்ள குவைத்தை எதிர்கொண்டது. 
  • முடிவில் போட்டி 1-1 என சமனில் முடிந்தது. இதனால் ஆட்டம் 'பெனால்டி ஷூட் அவுட்டுக்கு' சென்றது. இந்திய அணி 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டது.
  • தெற்காசிய கால்பந்து தொடரில் இந்திய அணி 9வது முறையாக (1993, 1997, 1999, 2005, 2009, 2011, 2015, 2021, 2023) சாம்பியன் ஆனது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel