Recent Post

6/recent/ticker-posts

காஞ்சியில் ரூ.1,600 கோடியில் செல்போன் உதிரிபாக தயாரிப்பு மையம் - முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் / Rs 1,600 crore cell phone component manufacturing hub in Kanchi - deal signed in presence of Chief Minister Stalin

  • சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, பாக்ஸ்கான் நிறுவனத் தலைவர் யங் லியூ சந்தித்து, தமிழகத்தில் பாக்ஸ்கான் நிறுவனம் மேற்கொண்டு வரும் புதிய முதலீடுகள் தொடர்பாக விவாதித்தார்.
  • அப்போது, காஞ்சிபுரத்தில் செல்போன் உதிரிபாக தயாரிப்பு மையத்தை நிறுவுவதற்காக ரூ.1,600 கோடி முதலீடு செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. 
  • மேலும், இந்த முதலீட்டுக்காக தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம் மற்றும்பாக்ஸ்கான் நிறுவனம் ஆகியவற்றுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel