Recent Post

6/recent/ticker-posts

ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் தனிநபர் சாம்பியன்ஷிப் போட்டி 2023 / Asian Junior Squash Individual Championship 2023

  • ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் தனிநபர் சாம்பியன்ஷிப் போட்டிகள் சீனாவில் உள்ள டேலியன் நகரில் நடைபெற்றது.
  • இதில் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில் இந்தியாவின் அனாஹத் சிங் தங்கப் பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் அவர், 3-1 என்ற கணக்கில் ஹாங்காங்கின் ஏனா குவாங்கை வீழ்த்தினார்.
  • முன்னதாக நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் மலேசியாவின் டோய்ஸ் லீயையும், அரை இறுதி ஆட்டத்தில் விட்னி இசபெல் வில்சனையும் வீழ்த்தினார் அனாஹத்சிங். கடந்த ஆண்டு தாய்லாந்தில்நடைபெற்ற தொடரிலும் அனாஹத் சிங் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel