மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. அமித் ஷா தலைமையில், அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் 38-வது கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது.
அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு அறிக்கையின் 12 ஆவது தொகுதிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு குடியரசு தலைவரிடம் கையளிக்கப்படவுள்ளது. 12 வது தொகுதியின் கருப்பொருள் 'எளிமைப்படுத்துதல்'.
0 Comments