Recent Post

6/recent/ticker-posts

இஸ்ரோவில் 'ககன்யான் திட்டம்' - விகாஸ் இன்ஜின் சோதனை வெற்றி / Isro's 'Kaganyan Project' - Vikas Engine Test Success

  • மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் கனவு திட்டமான, ககன்யான் திட்டத்தின்படி மனிதனை விண்வெளிக்கு அனுப்பி மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையில், நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகேயுள்ள மகேந்திரகிரியில், இஸ்ரோ மத்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில், பல்வேறு கட்டங்களில் சோதனை நடந்து வந்தது.
  • 2024ம் ஆண்டு ஆளில்லாத சோதனை விண்கலம் விண்வெளிக்கு செலுத்தப்பட உள்ளது. இதற்கான ககன்யான் ராக்கெட் திட்டத்தின், 2ஜி விகாஷ் இன்ஜின் சோதனை பணகுடி மத்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவில், 670 வினாடிகள் தொடர்ந்து நடந்து வெற்றி பெற்றது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel