Recent Post

6/recent/ticker-posts

புதிய கார் மதிப்பீட்டுத் திட்டமான பாரத் என்சிஏபி என்ற திட்டத்தை மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரி அறிமுகம் செய்து வைத்தார் / Union Minister Mr. Nitin Gadkari introduced a new car assessment scheme called Bharat NCAP

  • நாட்டில் 3.5 டன் எடை வரையிலான வாகனங்களுக்கான பாதுகாப்பு தரத்தை மேம்படுத்தி, அதன் மூலம் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பாரத் என்சிஏபி என்ற புதிய கார் மதிப்பீட்டு திட்டத்தை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி (22.08.2023) புதுதில்லியில் அறிமுகம் செய்து தொடங்கி வைத்தார்.
  • இந்தத் திட்டம் 2023 அக்டோபர் 1 முதல் தொடங்கும். நுகர்வோர் மத்தியில் விழிப்புணர்வை அதிகரித்து வாகனப் பாதுகாப்பு அமைப்பில் முன்னேற்றத்தை உருவாக்குவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. 
  • என்சிஏபி உலகளாவிய பாதுகாப்பு தரத்தில் வாகனங்களைத் தயாரிப்பதற்கான வாய்ப்பை அசல் உபகரண உற்பத்தி நிறுவனங்களுக்கு (ஓஇஎம்) வழங்குகிறது. மத்திய சாலைப் போக்குவரத்து நிறுவனம் (சிஐஆர்டி.) இந்தத் திட்டத்தை செயல்படுத்துகிறது. 
  • இத்துறையைச் சார்ந்த பல்வேறு தரப்பினரின் ஆலோசனைகளின் அடிப்படையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel