Recent Post

6/recent/ticker-posts

ஏர் இந்தியா ஏர் சர்வீசஸ் லிமிடெட் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு / AIR INDIA AIR SERVICES RECRUITMENT 2023

ஏர் இந்தியா ஏர் சர்வீசஸ் லிமிடெட் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
AIR INDIA AIR SERVICES RECRUITMENT 2023
ஏர் இந்தியா ஏர் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தில் Handyman, Utility Agent (Males & Females) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 18-09-2023க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் = ஏர் இந்தியா ஏர் சர்வீசஸ் லிமிடெட்

பணியின் பெயர் = Handyman, Utility Agent (Males & Females)

மொத்த பணியிடங்கள் = 998

விண்ணப்பிக்க கடைசி தேதி = 18.09.2023

காலிப்பணியிடங்கள் விவரம்

  1. Handyman – 971
  2. Utility Agent (Males) – 20
  3. Utility Agent (Females) – 7

தகுதி

Air India பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் SSLC /10th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதியம்

Air India பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.21,330/- வரை சம்பளமாக வழங்கப்படும் .

வயது வரம்பு

Air India பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்ச வயது வரம்பு 28, SC / ST விண்ணப்பதாரர்களுக்கு 33, OBC விண்ணப்பதாரர்களுக்கு 31 என்று அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை

Air India பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Physical Endurance Test, Personal/Virtual Screening மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை

Air India பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (18.09.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ONLINE APPLICATION & NOTIFICATION OF AIR INDIA AIR SERVICES RECRUITMENT 2023

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel