Recent Post

6/recent/ticker-posts

அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு / ANNA UNIVERSITY RECRUITMENT 2023

அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
ANNA UNIVERSITY RECRUITMENT 2023
Anna University Field Assistant, Project Associate II, Project Associate I பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 11-09-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் = Anna University

பணியின் பெயர் = Field Assistant, Project Associate II, Project Associate I

மொத்த பணியிடங்கள் = 03

விண்ணப்பிக்க கடைசி தேதி = 11.09.2023

தகுதி

Anna University பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மேலும் பல்கலைக்கழகத்தில் B.E, B.Tech, M.E. / M.Tech, Ms பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

ஊதியம்

Anna University பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.15,000/- முதல் ரூ.50,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் .

தேர்வு செயல்முறை

Anna University பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Written Test / Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

விண்ணப்பிக்கும் முறை

Anna University பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (11.09.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ONLINE APPLICATION & NOTIFICATION OF ANNA UNIVERSITY RECRUITMENT 2023

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel