BECIL நிறுவனத்தில் Asst. Pharmacist வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு
BECIL RECRUITMENT 2023
BECIL நிறுவனத்தில் Asst. Pharmacist பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 05-10-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம் = BECIL
பணியின் பெயர் = Asst. Pharmacist
மொத்த பணியிடங்கள் = 01
விண்ணப்பிக்க கடைசி தேதி = 05.10.2023
தகுதி
BECIL பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்
BECIL பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.23,500/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
விண்ணப்ப கட்டணம்
- General, OBC, Women, Ex-Servicemen பிரிவினருக்கு ரூ.885/ – விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
- SC/ST, EWS/PH பிரிவினருக்கு ரூ.531/ – விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
தேர்வு செயல்முறை
BECIL பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் via email / telephone for their Skill Tests /Interview / Interaction மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை
BECIL பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (05.10.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
0 Comments