Recent Post

6/recent/ticker-posts

திருவண்ணாமலை DHSல் ரூ.15,000/- சம்பளத்தில் RBSK Pharmacist வேலைவாய்ப்பு / DHS RBSK PHARMACIST RECRUITMENT 2023

திருவண்ணாமலை DHSல் ரூ.15,000/- சம்பளத்தில் RBSK Pharmacist வேலைவாய்ப்பு
DHS RBSK PHARMACIST RECRUITMENT 2023


Tiruvannamalai DHS RBSK Pharmacist பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 13-09-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் = Tiruvannamalai DHS

பணியின் பெயர் = RBSK Pharmacist

மொத்த பணியிடங்கள் = 01

விண்ணப்பிக்க கடைசி தேதி = 13.09.2023

தகுதி

Tiruvannamalai DHS பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் D.Pharm or B.Pharm Course முடித்திருக்க வேண்டும். 

இந்த பதவி முற்றிலும்‌ தற்காலிகமானது. எந்த ஒரு காலத்திலும்‌ பணி நிரந்தரம்‌ செய்யப்படமாட்டாது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதியம்

Tiruvannamalai DHS பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.15,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் .

வயது வரம்பு

Tiruvannamalai DHS பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 37 வரை இருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை

Tiruvannamalai DHS மேற்கண்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில்‌ பணிபுரிவதற்கு 13.09.2023 அன்று மாலை 5.00 மணிக்குள்‌ நேரிலோ அல்லது தபால்‌ மூலமாகவோ விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. அதற்கு மேல்‌ வரப்பெறும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்படாது.

முகவரி

கெளரவ செயலாளர்‌/துணை இயக்குநர்‌ சுகாதாரப்‌ பணிகள்‌,
மாவட்ட நலவாழ்வு சங்கம்‌ (District Health Society),
துணை சுகாதார பணிகள்‌ அலுவலகம்‌,
பழைய அரசு மருத்துவனை வளாகம்‌, செங்கம்‌ சாலை,
திருவண்ணாமலை.

ONLINE APPLICATION & NOTIFICATION OF DHS RBSK PHARMACIST RECRUITMENT 2023


Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel