Recent Post

6/recent/ticker-posts

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் மருந்தாளுனர் வேலைவாய்ப்பு / HAL PHARMACIST RECRUITMENT 2023

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் மருந்தாளுனர் வேலைவாய்ப்பு 
HAL PHARMACIST RECRUITMENT 2023
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் PHARAMCIST பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 19-09-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் = இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம்

பணியின் பெயர் = PHARAMCIST

மொத்த பணியிடங்கள் = 02

விண்ணப்பிக்க கடைசி தேதி = 19.09.2023

தகுதி

HAL பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் SSLC /PUC with Diploma in Pharmacy தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு

HAL பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 40 வரை இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை

HAL பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (19.09.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ONLINE APPLICATION & NOTIFICATION OF HAL PHARMACIST RECRUITMENT 2023

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel